09 நவம்பர் 2014, முதல் விற்பனையில் Asus Zenwatch |
Asus நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட Zenwatch எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரமானது 09 நவம்பர் 2014,முதல் விற்பனைக்கு வருகின்றது.
199 டொலர்கள் பெறுமதியான இக்கடிகாரனமானது 1.63 அங்கு அளவு, 320 x 320 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் 1.2GHz வேகத்தில் செயல்படக்கூடிய Quad-Core Snapdragon 400 Processor, பிரதான நினைவகமாக 512MB RAM, மற்றும் 4GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இக்கைப்பேசியில் Bluetooth 4.0, Microphone வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
|
Wednesday, November 12, 2014
Asus Zenwatch
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment